இரத்தினபுரியில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை; பல மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ...










