இலங்கையின் 5 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!
இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, இரத்தினபுரி, காலி, கேகாலை, ...










