பிக்குமார்களை சிறைச்சாலைகளில் நடத்தும் நடைமுறைகளில் மாற்றம்; ஜனாதிபதி விசேட குழு நியமிக்க தீர்மானம்!
பிக்குமார்களைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கும் முறை மற்றும் நீதிமன்றங்களுக்கு உள்ளிட்ட வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நடைமுறைகள் தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ...










