வரவுசெலவுத்திட்டதில் மலையக மக்களுக்கு 7,583 மில்லியன் ஒதுக்கீடு
மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 7,583 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று(17) நாடாளுமன்றில் வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும்போதே ...