கல்கிசை பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்ப் போன T56 ரக துப்பாக்கி மீட்பு
கல்கிசை பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான T56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பொலிஸ் நடவடிக்கையின் போது, கல்கிசை, படோவிட்ட ...