“இது டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி”; வெள்ளை மாளிகை அறிவிப்பு!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலை அளிக்கவில்லை. எனினும், இந்த ஒப்பந்தம் ...










