மஞ்சள் சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி போலி லிட்ரோ சிலிண்டர்களாக மாற்றி விற்பனை
வெற்று மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிற வர்ணம் பூசி, அவற்றைப் போலி லிட்ரோ (Litro) எரிவாயு சிலிண்டர்களாக மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தந்தை, ...
வெற்று மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிற வர்ணம் பூசி, அவற்றைப் போலி லிட்ரோ (Litro) எரிவாயு சிலிண்டர்களாக மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தந்தை, ...
இலங்கையிலுள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் 2027ஆம் ஆண்டு முதல் பொதுவான ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ...
மட்க்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலையம் உட்பட 12 பொலிஸ் நிலையங்களின் புனரமைக்கப்பட்ட கட்டிடங்களை வைபவரீதியாக பொலிஸ் மா அதிபர் ...
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று (21) இரவு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி ...
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தற்போதைய அரசாங்கத்தின் ...
ருமேனியாவின் இல்ஃபோவ் கவுன்டியில் உள்ள கணேசா பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கணேசா பகுதியில் உள்ள ஸ்டெஃபான் ...
எனது மகள் கடத்தப்பட்டோ அல்லது வலுக்கட்டாயமாக எங்காவது யாராலும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கவேண்டும்.பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டு முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லையென கடந்த 26 நாட்களாக காணாமல்போன தனது மகளைத்தேடிவரும் ...
மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலய வளாகத்தில் நேற்று முன்தினம் (20) சிரமதானமும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் செஞ்சிலுவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை வளாகத்தில் வளர்ந்திருந்த புற்கள், பற்றைகள் ...
மட்டக்களப்பு மயிலவட்டவான் – வீரக்கட்டு பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த டிப்பர் வாகனமொன்று, நேற்று (21.11.2026) காலை வந்தாறுமூலை உப்போடை பகுதியில் வைத்து ...
உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைவாக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த ...
