“அநியாயமான வேலைநிறுத்தம்; GMOA உடனான இன்றைய பேச்சுவார்த்தை இரத்து!” – நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து ...










