களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குள் உட்புக முயன்ற யானை; ஒருவர் காயம்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (20.03.2026) அதிகாலை காட்டு யானை ஒன்று வைத்தியசாலைக்கு உட்புக வந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் ...










