தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்று மட்டக்களப்பு வீரர் துஷ்யந்தன் சாதனை!
தேசிய மட்ட கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் மட்டக்களப்பைச் சேர்ந்த வீரர் துஷ்யந்தன். 50ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் ...










