வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!
சுமார் 6 கோடியே 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தொகுதியொன்று, வான்வழித் தபால் பொதிகள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், சுங்க போதைப்பொருள் ...










