பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுபகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள்
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கற்சேனை, வால்கட்டு,கடுக்காமுனை,அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ காணப்படும் வில்லுக்குளத்தில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் இன்றைய தினம் ...