வேனை கடத்திச் சென்ற கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
எஹலியகொடை, பரகடுவ – அங்குருவங்குவ பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட வேனை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த ...










