சிலாபத்தில் 100 மருந்து மாத்திரைகளுடன் மருத்துவர் கைது; பொலிஸ் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிப்பு!
சிலாபம் பகுதியில் போதைப்பொருட்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் 100 மருந்து மாத்திரைகளைச் சட்டவிரோதமாக எடுத்துச் சென்றதாகச் சந்தேகத்தின் பேரில் மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் அருகிலுள்ள ...










