கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணியக்கூடாது என்ற இனவாத செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்; ஆதம்பாவா எம்.பி
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தடைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார். கல்முனை ...










