ரஷ்யாவில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு இழப்பீடு!
நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது. அத்துடன், ரஷ்யாவில் உயிரிழந்த இலங்கை பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ...










