Tag: internationalnews

தமிழரசு கட்சி எம்பிக்களில் ஒருவர் பாடசாலை செல்லாதவர்; பிமல் ரத்நாயக்க கூறுகிறார்

தமிழரசு கட்சி எம்பிக்களில் ஒருவர் பாடசாலை செல்லாதவர்; பிமல் ரத்நாயக்க கூறுகிறார்

வவுனியா கூமாங்குளம் – அலகரை வீதி புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் ...

விலங்குகளின் தோல்களுடன் வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

விலங்குகளின் தோல்களுடன் வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட முதலைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் தோல்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது ...

உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி; கவரவில் தோட்டத் தொழிலாளர்கள் 8 பேரும் மீண்டும் பணியில்

உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி; கவரவில் தோட்டத் தொழிலாளர்கள் 8 பேரும் மீண்டும் பணியில்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில் தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளனர். தோட்ட நிர்வாகம் குறித்த 8 ...

கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மூலம் 6 இலட்சம் டொலர் வருமானம்

கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மூலம் 6 இலட்சம் டொலர் வருமானம்

சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கை கடற்படை நான்கு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 600,000 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது. இந்தத் திட்டம் ...

ஆடியம்பலம பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஊழியர் ஒருவர் தீக்காயம்

ஆடியம்பலம பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஊழியர் ஒருவர் தீக்காயம்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்திற்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த குழுவின் ...

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (11) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற ...

சட்டவாட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை; ஜனாதிபதி

சட்டவாட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை; ஜனாதிபதி

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். சட்டத்தின் ...

பட்டிருப்பு தேசியப் பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய நிதி ஒதுக்கீடு

பட்டிருப்பு தேசியப் பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய நிதி ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பட்டிருப்பு தேசியபாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம் அமைப்பதற்காக ரூ. 21.17 நிதியை ...

36 ஆண்டுகளுக்கு பின் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

36 ஆண்டுகளுக்கு பின் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

1990ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தினை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அங்கு கல்வி நடவடிக்கைகள் ...

Page 378 of 1216 1 377 378 379 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு