முச்சக்கர வண்டி கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்களை இன்று (23) முதல் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 110 ...










