மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
மினுவாங்கொட, அம்பகஹவத்த பகுதியில் சுமார் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொட பொலிஸ் ...










