இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த தேரருக்கு 14 வருட கடூழியச் சிறை; அம்பாறையில் சம்பவம்
அம்பாறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட தேரர் விதிக்கப்பட்ட 14 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு ...










