வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் கடமைகளைப் பொறுப்பேற்றார்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் இன்று (08)உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் முன்னிலையில் ...










