யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான சுமார் 40 பரப்பு காணியைப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் மீட்டுத் திணைக்களத்திடம் மீண்டும் ...










