கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கி கிராம உத்தியோகத்தர்கள்
2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதிலிருந்து இதுவரை இழைக்கப்பட்ட அநீதிகள், புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு ...










