தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல்; சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்கு ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...










