காணி துப்புரவு பணியின்போது நேர்ந்த விபத்து; 20 வயது இளைஞர் உயிரிழப்பு!
கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருசுட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற டிராக்டர் விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குருசுட்டிக்குளம் ஆலயத்திற்குச் ...










