மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை
வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவ நிகழ்வை முன்னிட்டு, வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்களின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு 'மட்டு இளைஞர்கள்' இன்று (12) ...










