2027ஆம் ஆண்டு 3 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு இலவச ஸ்மார்ட் மின்மானிகள்!
2027ஆம் ஆண்டில் மாதாந்தம் 180 மின்சார அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் 3 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் மின்மானிகள் (Smart Meters) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி ...










