வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 இறுதி நாள் – இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!
2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, ...










