அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!
அம்பாறை பொது மருத்துவமனையின் சவக்கிடங்கில் உறவினர்களால் உரிமை கோரப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ள மூன்று ஆண்களின் சடலங்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ...










