குடும்ப தகராறு காரணமாக வீட்டிற்கு தீ வைத்த தந்தை; தந்தை–மகள் உயிரிழப்பு
அனுராதபுரம் , கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தந்தை வீட்டிற்கு தீ வைத்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீக்காயமடைந்த தாயும் மற்ற மூன்று ...










