டிப்பர் வாகனம் மதிலுடன் மோதி விபத்து; கிளிநொச்சியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) ...










