தீபாவளியை முன்னிட்டு மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்
தீபாவளித் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு வரலாற்றுப் புகழ்மிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று (08) சிறப்பு பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. தீபாவளித் திருநாளின் ஆன்மீக மற்றும் சமய ...










