மட்டக்களப்பில் பற்றியெரிந்த ஹொட்டேல்; திட்டமிட்ட சம்பவம் என வர்த்தகர் சந்தேகம்!
மட்டக்களப்பில் தீவிபத்தில் தனது வர்த்தக நிலையம் எரிந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் பொலிஸாரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதது ...










