Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பெரும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவருமான மனோஜ் சுரங்க லியனகே, எனப்படும் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது செய்யப்பட்டு இன்று (மே 11) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சர்வதேச பிடியாணை உத்தரவின் அடிப்படையில், அசர்பைஜான் பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், விசேட பொலிஸ் குழுவொன்றின் பாதுகாப்பில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கை சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரும் பண்ணையாளர்களின் போராட்டம் 966 நாளை கடந்தது

மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரும் பண்ணையாளர்களின் போராட்டம் 966 நாளை கடந்தது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு