Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரும் பண்ணையாளர்களின் போராட்டம் 966 நாளை கடந்தது

மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரும் பண்ணையாளர்களின் போராட்டம் 966 நாளை கடந்தது

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதவனை மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் அறவழி போராட்டம் நேற்றுடன் 966 நாளை கடந்துள்ள நிலையில் அவர்கள் மேச்சல் தரையில் தற்போது எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் முகமாக ஊடக சந்திப்பொன்றினை சித்தாண்டியில் நேற்று (10) ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த ஊடக சந்திப்பு கால்நடை பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சீ.நிமலன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த தலைவர் மட்டக்களப்பிற்கு வருகை தரவுள்ள ஐனாதிபதி தங்களையும் சந்தித்து தங்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறும் அத்துடன் தாங்கள் நீண்ட காலமாக எதிர் நோக்கி வரும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதுடன் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்து தருமாறும் பண்ணையாளர்கள் சார்பாக கேட்டுக்கொண்டார்.

இதேவேளை தற்போது குறித்த பிரதேசத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் ஆளுநர் அனுராதா ஜெகம்பத் மற்றும் அம்பிட்டிய தேரர் உட்பட்ட குழுவினர் நேரடி கள விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பெரும்பான்மை மக்களின் நலன் கருதி குடியிருப்பு காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் இதனால் மீண்டும் அப் பிரதேசத்தில் வழமைக்கு மாறான அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதாகவும் இந்நிலை இடம் பெறுமானால் மேய்ச்சல் தரை பிரதேசம் பறிபோகும் நிலையுடன் எதிர் காலத்தில் கால்நடைகளுக்கு உணவின்றி போகும் அபாய நிலை ஏற்பட்டவுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு இனமத பேதமின்றி நல்லதொரு தீர்வு பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்து விபத்து; இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்து விபத்து; இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு