“தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் வாகரையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
"தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை "என்ற தொனிப்பொருளில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு 3 நாள் தேசிய வேலைத்திட்டமானது வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ...










