பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு
"சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளம்" எனும் தொணிப் பொருளில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...










