கொக்கட்டிச்சோலை பனிச்சங்கேணியில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!
மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 14 பரல் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31ஆம் திகதி ...










