பலாங்கொடையில் மதுபான விருந்தின்போது மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 41 வயதுடைய நபர் உயிரிழப்பு!
பலாங்கொடை அங்குருவாதொட பகுதியில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 41 வயதுடைய திருமணாாகாத ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது உயிரிழந்தவர் உட்பட ...










