உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளில் இலங்கை 3ஆவது இடம்; ஆசியாவில் முதலிடம்
உலகளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆசிய நாடுகளில் முதலிடத்தில் இருப்பதாக புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது. உலகின் வாழ்க்கைச் ...










