புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்திய ரஷ்யா!
ரஷ்யாவின் கடற்படை வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில், புதிய அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன், 2030ஆம் ...










