2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE) அறவிடப்படும் வருமான வரம்பை மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ...










