வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!
வத்தளை, கதிரான பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவின்போது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய துப்பாக்கிதாரி உள்ளிட்ட மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ...










