சிமெந்து விலை அதிகரிக்கப்பட்டதென்ற செய்தி பொய்யானது; அமைச்சர் வசந்த சமரசிங்க
சந்தையில் விற்பனை செய்யப்படும் சிமெந்து மூட்டையின் விலை எவ்விதத்திலும் அதிகரிக்கப்படவில்லை என்றும், சிமெந்து விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் வர்த்தக, வாணிப, உணவுப் ...










