தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!
கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில், படகின் வெளிஇணைப்பு இயந்திரம் பழுதடைந்ததால் தமிழக கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். ...










