சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என பரவும் தகவல் பொய்; சுகாதார அதிகாரிகள் விளக்கம்!
சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. ...










