செப்டம்பர் வரை மின்கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் அருண கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் உறுதி!
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) எவ்விதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படமாட்டாது எனத் துறைமுக, சிவில் விமான ...










