தரம் 5 மாணவர்களை முழங்காலில் நிற்க வைத்து கொடூரமாக தாக்கிய பாடசாலை அதிபரான பௌத்த மதகுரு
அம்பாறை பாடசாலையொன்றில் ஒன்பது மாணவர்களை முழங்காலில் நிற்க வைத்து அதிபரான பௌத்த மதகுரு கடுமையாகத் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை நகரில் உள்ள அரச ...