பாடசாலைக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாணவர் காயம்
காலி, கரந்தெனிய அருகே பாடசாலையொன்றில் நாட்டு வெடிகுண்டு ஒன்று தவறுதலாக வெடித்த சம்பவத்தில் மாணவனொருவர் காயமடைந்துள்ளார். கரந்தெனிய அருகே கெகிரிகந்த ஆரம்ப பாடசாலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ...