உதயகலா சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னணி பிள்ளையானின் அரசியல் சதியா? அல்லது பணமோசடி வழக்கா?
அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி ...